தமிழ்நாடு தவில் நாதஸ்வர இசை பண்பாட்டு நிறுவனம்

"தமிழ்நாடு தவில் நாதஸ்வர இசை பண்பாட்டு நிறுவனம் 2017ம் ஆண்டு தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இசையின் முக்கியத்துவம் , இசைக்கலைஞர்களின் சிறப்பு , பெருமை , தனித்திறமைகளை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையிலும் , ஒடுக்கப்பட்ட இசை கலைஞர்களின் குரலாகவும் , அவர்களின் வளர்ச்சிப்பாதைக்கான ஓர் வழிகாட்டியாகவும் செயலாற்றிக் கொண்டிருக்கிறது ".

OUR SERVICES